TNPSC Thervupettagam
January 7 , 2022 929 days 458 0
  • சுதந்திரப் போராட்ட வீரரும், மூத்த பா.ஜ.க தலைவருமான கேரளாவின் K. ஐயப்பன் பிள்ளை தனது 107வது வயதில் காலமானார்.
  • ஐயப்பன் பிள்ளை இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்று பிறகு மகாத்மா காந்தியைச் சந்தித்துள்ளார்.
  • பிள்ளை ஒரு மூத்த வழக்கறிஞரும் திருவாங்கூரின் ஸ்ரீ மூலம் பிரஜா என்ற சபையின் ஒரு உறுப்பினரும் ஆவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்