TNPSC Thervupettagam

K2-18b மற்றும் டை மெத்தில் சல்பைடு

May 6 , 2024 202 days 224 0
  • ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கியானது, வேறொரு கிரகத்தில் உயிர்கள் வாழ்வதற்கான "உறுதியான, மிகவும் நம்பகமான அறிகுறிகளை" கண்டறிந்து உள்ளதாக கூறப்படுகிறது.
  • K2-18b எனப்படும் புறக்கோள் ஆனது, பூமியிலிருந்து 124 ஒளியாண்டுகள் தொலைவில் அமைந்துள்ளது.
  • அதன் வளிமண்டலத்தில் டைமெத்தில் சல்பைடு (DMS) வாயு இருக்கலாம் என நம்பப் படுகிறது.
  • டைமெத்தில் சல்பைடு (DMS) வாயு பூமியில் உள்ள உயிரினங்களால் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்