TNPSC Thervupettagam
August 14 , 2024 104 days 136 0
  • 10,000 இரயில் என்ஜின்களில் "Kavach-4.0" என்ற மோதல் தடுப்புச் சாதனத்தினை நிறுவ இரயில்வே ஒப்புதல் அளித்துள்ளது.
  • இந்தப் புதிய அமைப்பு ஆனது, தொழில்நுட்ப முன்னேற்றம் மற்றும் நம்பகத் தன்மையில், முன்னதாக அறிமுகப்படுத்தப்பட்ட கவாச்-3.2 மாதிரியின் அம்சங்களை விஞ்சுகிறது.
  • தற்போதுள்ள கவாச்-3.2 அமைப்பானது 1,465 வழித்தடங்களில் பயனுள்ள வகையிலும், 144 என்ஜின்களிலும் இயக்கப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்