TNPSC Thervupettagam

“KBL SB - TASC” என்ற புதிய வங்கி சேமிப்புத் திட்டம் - கர்நாடக வங்கி துவக்கம்

November 21 , 2018 2198 days 666 0
  • 2018 ஆம் ஆண்டு நவம்பர் 15 முதல் 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி 28 வரை 2018-19 ஆம் ஆண்டிற்கான நடப்புக் கணக்கு மற்றும் சேமிப்புக் கணக்கு திட்டங்களுக்கான பரப்புரையை கர்நாடக வங்கி ஆரம்பித்திருக்கின்றது.
  • மேலும் இவ்வங்கி அறக்கட்டளைகள் / நிறுவனங்கள் / சங்கங்கள் / கழகங்கள் ஆகியவற்றுக்கான பிரத்தியேகத் தயாரிப்பாக “KBL SB - TASC” என்ற புதிய வங்கி சேமிப்புத் திட்டத்தையும் அறிமுகப்படுத்தியது.
  • நாடு முழுவதுமான இந்த பரப்புரையின் கீழ் இவ்வங்கியானது, இந்தியா முழுவதும் உள்ள அனைத்து 823 கிளைகளிலும் உள்ள 8000க்கும் மேற்பட்ட பணியாளர்களின் சுறுசுறுப்பான பங்களிப்பு மூலம் 4.18 லட்சத்திற்கும் மேல் நடப்பு மற்றும் சேமிப்புக் கணக்குகளைத் துவங்கத் திட்டமிட்டு இருக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்