TNPSC Thervupettagam

KFC கழகத்தின் பற்று அட்டைகள்

February 21 , 2021 1282 days 570 0
  • கேரள நிதியியல் கழகமானது (KFC) விரைவில் பற்று அட்டைகளை வெளியிட உள்ளது.
  • KFC என்பது அரசால் நிர்வகிக்கப்படும் முன்னணியில் உள்ள ஒரு நிதியியல் நிறுவனம் ஆகும்.
  • இந்த அட்டைகள் பொதுத் துறை வங்கிகளால் அடையாளப்படுத்தப் படும்.
  • இந்த அட்டைகள் ரூபே மற்றும் பிளாட்டினம் அட்டை வடிவங்களில் வெளியிடப்படும்.
  • பற்று அட்டைகளை மாநில அரசின் நிதியியல் கழகம் வெளியிடுவது நாட்டில் இதுவே முதல்முறையாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்