TNPSC Thervupettagam

KFON இணைய இணைப்பு

June 12 , 2023 404 days 260 0
  • கேரள அரசானது, கேரள ஒளியிழை வலையமைப்பினை (KFON) அதிகாரப் பூர்வமாகத் தொடங்கியுள்ளது.
  • KFON மூலம், இணைய உரிமையை ஒரு அடிப்படை உரிமையாக அறிவித்த முதலாவது  மாநிலமாக கேரளா மாறியுள்ளது.
  • அனைத்து வீடுகளுக்கும் அரசு அலுவலகங்களுக்குமான அதிவேக அகலப்பட்டை அலை வரிசை இணையச் சேவை அணுகலை உறுதி செய்வதன் மூலம் ஒரு பெரும் டிஜிட்டல் இடைவெளியினைக் குறைப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • முதன்மையாக KFON ஒரு உள்கட்டமைப்பு சேவை வழங்கும் அமைப்பாகச் செயல்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்