TNPSC Thervupettagam

Kids Rights அமைப்பின் குழந்தைகளுக்கான சர்வதேசப் பரிசு – 2021

November 24 , 2021 973 days 400 0
  • டெல்லியைச் சேர்ந்த இரண்டு இளம் வயது சகோதரர்களான விஹான் (17) மற்றும் நவ் அகர்வால் (14) ஆகியோருக்கு 17வது குழந்தைகளுக்கான சர்வதேச அமைதிப் பரிசு என்பது வழங்கப் பட்டுள்ளது.
  • ஆயிரக்கணக்கான வீடுகள், பள்ளிகள் மற்றும் அலுவலகங்களில் இருந்து பெறப்படும் குப்பைகளைப் பிரித்தெடுப்பதற்கும் அவற்றை அகற்றுவதற்கும் “One Step Greener” என்ற ஒரு முன்னெடுப்பினை அவர்கள் உருவாக்கினர்.
  • இந்தப் பரிசானது நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாம் நகரில் அமைந்துள்ள KidsRights எனப்படும் ஒரு சர்வதேசக் குழந்தைகள் உரிமை அமைப்பினால் ஆண்டுதோறும் வழங்கப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்