TNPSC Thervupettagam
March 18 , 2023 491 days 232 0
  • தென் கொரிய ராணுவமானது "Kill Web" என்ற மிகவும் பயனுள்ள நடவடிக்கையினைப் பயன்படுத்த உள்ளது.
  • இவை ஏவப்படுவதற்கு முந்தைய நிலையிலேயே வட கொரியாவின் அணுசக்தி மற்றும் ஏவுகணைகளின் அச்சுறுத்தல்களை அகற்றக் கூடியது.
  • இது இணையவழி நடவடிக்கைகள் மற்றும் மின்னணு சார்ந்த போர் போன்ற மேம்பட்ட போர் நுட்பங்களைப் பயன்படுத்தும் பல அடுக்கு அமைப்பு ஆகும்.
  • Kill Web என்பது தாக்குதல் நடவடிக்கைகளை மேம்படுத்தச் செய்யும் வகையில் கள அலுவலர்கள் தங்கள் ஆரம்பக் கட்ட இலக்குத் தேர்வுகளை மாற்றியமைப்பதற்கு வழி வகுக்கிற வகையில் அமைந்த ஒரு நெகிழ்திறன் மிக்க உத்தி ஆகும்.
  • தற்போது, தென் கொரியா அதன் மூன்று மைய அமைப்பின் கீழ் Kill Chain என்ற செயல் முறையினைப் பயன்படுத்துகிறது.
  • Kill Chain என்ற செயல்முறையானது, Kill Web என்பதைப் போலல்லாமல் ஒற்றை தடத்தினைப் பயன்படுத்துவதோடு, குறைந்த நெகிழ்திறன் கொண்டதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்