TNPSC Thervupettagam
June 27 , 2020 1523 days 580 0
  • ஐக்கிய நாடுகள்  அமைப்பானது கேரள மாநில சுகாதாரத் துறை அமைச்சரான K.K. சைலஜா என்பவரை உலகப் பொதுப் பணி தினம் (ஜுன் 23) குறித்த விவாதக் குழுவிற்கு அழைத்ததன் மூலம் அவரைக் கௌரவித்துள்ளது.
  • கோவிட்-19 நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக நடைமுறைப்படுத்தப்பட்ட உத்திகள் குறித்து பேசுவதற்காக வேண்டி இந்தியாவிலிருந்து கௌரவிக்கப்பட்ட பேச்சாளர் இவராவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்