May 13 , 2021
1170 days
555
- முன்னாள் அமைச்சரும் பழங்கால கம்யூனிஸ்ட் (பொதுவுடைமை) தலைவருமான K.R. கௌரி அம்மா அவர்கள் திருவனந்தபுரத்தில் காலமானார்.
- இவர் ஆலப்புழா மாவட்டத்தில் 1919 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 14 ஆம் நாள் பிறந்தார்.
- 1957 ஆம் ஆண்டில் கேரள சட்டசபைக்கான முதல் தேர்தல் நடைபெற்ற போது கௌரி அம்மா அவர்கள் மாநிலத்தின் முதல் வருவாய்த்துறை அமைச்சராக தேர்ந்தெடுக்கப் பட்டார்.
- இவர் தனது வாழ்நாளில் 17 தேர்தல்களில் போட்டியிட்டு அவற்றுள் அவர் 13 தேர்தல்களில் வெற்றி பெற்று உள்ளார்.
- இவர் 6 அரசுகளில் அமைச்சர் பதவியினை வகித்திருந்தார்.
![](https://www.tnpscthervupettagam.com/assets/home/media/general/original_image/13-412.jpg)
Post Views:
555