TNPSC Thervupettagam
January 3 , 2022 966 days 586 0
  • KSTAR எனும் தென் கொரியாவின் முதலாவது செயற்கைச் சூரியன் என்பதற்கான ஒரு தொழில்நுட்பத்தை உருவாக்க தென் கொரிய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
  • இது 2026 ஆம் ஆண்டில்,  100 மில்லியன் டிகிரி எனும் ஒரு வெப்ப நிலையை 300 வினாடிகளுக்கு தாக்குப் பிடிக்கும் வகையில் உருவாக்கப்படும்.
  • 300 வினாடிகள் என்பது அணுக்கரு இணைவுத் தொழில்நுட்பத்தினை ஒரு வணிக மயமாக்கல் செய்வதற்குத் தேவைப்படும் ஒரு குறைந்தபட்ச நேரமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்