புது தில்லியில் காதி நிறுவன மேலாண்மை மற்றும் தகவல் அமைப்பு (KIMIS - Khadi Institution Management and Information System) என்ற பெயரில் ஒற்றைக் குடை இ-சந்தைப்படுத்துதல் அமைப்பை காதி மற்றும் கிராமப்புற தொழிற்சாலைகள் ஆணையம் (KVIC - Khadi and Village Industries Commission) தமது சொந்த தயாரிப்பில் அறிமுகப்படுத்தியது.
இந்தியாவில் எந்த இடத்திலிருந்தும் விற்பனை மற்றும் கொள்முதல் ஆகியவற்றை 24 மணி நேரமும் கண்காணிப்பது போன்ற பணிக்காக KIMIS ஒற்றைக் குடையிலமைந்த மென்பொருளாக செயல்படும்.
இது KVIC தகவல் தொழில்நுட்ப குழுவால் வடிவமைக்கப்பட்டது.