TNPSC Thervupettagam

KVIC - e-சந்தைப்படுத்துதல் அமைப்பு அறிமுகம்

July 6 , 2018 2205 days 659 0
  • புது தில்லியில் காதி நிறுவன மேலாண்மை மற்றும் தகவல் அமைப்பு (KIMIS - Khadi Institution Management and Information System) என்ற பெயரில் ஒற்றைக் குடை இ-சந்தைப்படுத்துதல் அமைப்பை காதி மற்றும் கிராமப்புற தொழிற்சாலைகள் ஆணையம் (KVIC - Khadi and Village Industries Commission) தமது சொந்த தயாரிப்பில் அறிமுகப்படுத்தியது.
  • இந்தியாவில் எந்த இடத்திலிருந்தும் விற்பனை மற்றும் கொள்முதல் ஆகியவற்றை 24 மணி நேரமும் கண்காணிப்பது போன்ற பணிக்காக KIMIS ஒற்றைக் குடையிலமைந்த மென்பொருளாக செயல்படும்.
  • இது KVIC தகவல் தொழில்நுட்ப குழுவால் வடிவமைக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்