TNPSC Thervupettagam

L. முருகன் – பா.ஜ.க. மாநிலங்களவை வேட்பாளர்

September 25 , 2021 1162 days 511 0
  • மத்திய இணை அமைச்சர் L. முருகனை, தாவார்சந்த் கேஹ்லாட் ராஜினாமா செய்த மத்தியப் பிரதேச மாநிலத்தின் ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான வேட்பாளராக பா.ஜ.க நிறுத்தியுள்ளது.
  • முருகன் ஜூலை மாதம் வரையில் தமிழக பா.ஜ.க பிரிவிற்குத் தலைமை தாங்கினார்.
  • பின்னர் அவர் தகவல் மற்றும் ஒளிபரப்பு மற்றும் மீன்வளம், கால்நடை மற்றும் பால்வள அமைச்சகத்தின் இணை அமைச்சராக பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் மத்திய அமைச்சரவையில் இணைக்கப்பட்டார்.
  • இதுவே அவர் ஆறு மாதத்தில் ஒரு பாராளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட  வேண்டியதன் அவசியத்தைத் தருவித்தது.
  • கெஹ்லாட் கர்நாடக மாநிலத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டதையடுத்து மத்தியப் பிரதேச மாநிலங்களவை உறுப்பினர் பதவி காலியானது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்