TNPSC Thervupettagam

L-மூலம் வையக விரிவு வலை வழங்கி (செயல்பாட்டகம்)

April 21 , 2022 823 days 512 0
  • இந்தியாவிலேயே முதன்முறையாக L-மூலம் என்ற ஒரு செயல்பாட்டகத்தினைப் பெற உள்ள மாநிலம் இராஜஸ்தான் ஆகும்.
  • இது தடையற்ற இணைய வசதி மூலம், முதன்மையான எண்ணிமச் சேவைகள் மற்றும் மின்னாளுகையைச் செயல்படுத்துதலை மேற்கொள்வதற்கு மாநில அரசிற்கு உதவும்.
  • இதில் அறிவிக்கப்பட்டப் பெயர்கள் மற்றும் எண்களுக்கான இணையக் கழகத்துடன் இணைந்து, ஜெய்ப்பூரிலுள்ள இராஜஸ்தானின் பாமாஷா மாநிலத் தரவு மையத்தில் இந்தச் செயல்பாட்டகமானது நிறுவப்பட்டுள்ளது.
  • தற்போது மும்பை, புதுடெல்லி மற்றும் கோரக்பூர் ஆகிய நகரங்களில் மூன்று J – மூலம் செயல்பாட்டகங்களும், கொல்கத்தா மற்றும் மும்பை ஆகிய நகரங்களில் 2 L – மூலம் செயல்பாட்டகங்களும் நிறுவப்பட்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்