TNPSC Thervupettagam

L2ப்ரோ இந்தியா – கைபேசிச் செயலி

November 5 , 2019 1849 days 651 0
  • L2ப்ரோ இந்தியா (உங்களது கண்டுபிடிப்புகளைப் பாதுகாக்கவும் அதிகரிக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்) என்பது அறிவுசார் சொத்துரிமை மீதான ஒரு கைபேசிச் செயலியாகும்.
  • ஜெர்மனி, ஐக்கிய ராஜ்ஜியம், இத்தாலி மற்றும் பிரான்சு ஆகிய நாடுகளில் L2ப்ரோ என்ற செயலி வெற்றிகரமாக செயல்படுத்தப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்