TNPSC Thervupettagam

L.69 மற்றும் C-10 குழுக்களின் கூட்டு அமைச்சர் கூட்டம்

October 3 , 2024 51 days 141 0
  • ஐக்கிய நாடுகள் பொது சபையின் 79வது அமர்வின் போது, உறுப்பினர் நாடுகளின் L.69 மற்றும் C-10 குழுக்களின் முதல் கூட்டு அமைச்சர்கள் கூட்டத்தில் இந்தியா பங்கேற்றது.
  • பத்து நாடுகளின் குழு (C10) என்பது ஆப்பிரிக்க ஒன்றியத்தின் (AU) ஒரு பகுதியாக இருக்கும் ஆப்பிரிக்க நாடுகளின் குழு ஆகும்.
  • இது கல்வி, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தை மிக நன்கு மேம்படுத்துவதற்காக அர்ப்பணிக்கப் பட்டுள்ளது.
  • L69 குழுவில் ஆசியா, ஆப்பிரிக்கா, இலத்தீன் அமெரிக்கா, கரீபியன் மற்றும் பசிபிக் (வளர்ந்து வரும் சிறிய தீவு நாடுகள்) 32 வளர்ந்து வரும் நாடுகள் (இந்தியா உட்பட) உள்ளன.
  • இது ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் நிரந்தர மற்றும் நிரந்தரமற்ற உறுப்பினர் அந்தஸ்தின் விரிவாக்கத்தை இது குறிக்கிறது.
  • இது 2007-08 ஆம் ஆண்டில் சமர்பிக்கப்பட்ட வரைவு ஆவண எண் "L.69" என்பதிலிருந்து அதன் பெயரைப் பெற்றது.
  • இது அரசுகளுக்கிடையேயான பேச்சுவார்த்தை (IGN) செயல்முறையைத் தொடங்க வழி வகுத்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்