TNPSC Thervupettagam
July 5 , 2021 1113 days 610 0
  • “Last Ice Area” என்ற பகுதியானது பருவநிலை மாற்றத்தினால் எதிர்பார்த்ததை விட அதிகளவு பாதிக்கப்படக் கூடியது என புதிய ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது.
  • “Last Ice Area” என்பது 2000 கிலோ மீட்டர் பரப்பளவிற்கும் மேல் அடர்த்தியான பனியினால் மூடப்பட்ட ஆர்க்டிக் பகுதியாகும்.
  • 2020 ஆம் ஆண்டு கோடை காலத்தின் போது “Last Ice Area” பகுதிக்கு கிழக்கே உள்ள வேண்டெல் கடலின் மேற்பரப்பை மூடிய 50% பனியானது உருகியது.
  • பனிப்பாறைகள் உருகும் நிகழ்வானது எதிர்காலத்தில் பனிப்பாறைகளைச் சார்ந்து வாழும் உயிரினங்களுக்குப் பாதகமான சூழ்நிலைகளை ஏற்படுத்தும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்