TNPSC Thervupettagam

பிற்காலச் சேர்க்கை

June 23 , 2018 2221 days 740 0
  • மத்திய அரசாங்கம் தலைசிறந்த நபர்களை இணைச் செயலாளர் அந்தஸ்தில் மத்திய நிர்வாகத்துடன் இணைந்து பணியாற்ற வரவேற்கிறது.
  • தனியார் துறையின் நிபுணத்துவத்தைப் பயன்படுத்துதல் மற்றும் நாட்டின் நிர்வாகத்தில் திறமையைப் புகுத்துதல் ஆகியவற்றிற்காக இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
  • எந்தவொரு தனியார் துறை தொழில்முறையிலும் 15 வருடம் பணி அனுபவம் உள்ளவர்கள், உள்நாட்டு விமானப் போக்குவரத்து, பொருளாதார விவகாரங்கள் போன்ற ஏதாவது பத்து துறைகளின் பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.
  • விண்ணப்பதாரின் வயது வரம்பு 40-வயதுக்கு குறையாமல் இருக்க வேண்டும்.
  • தேர்ந்தெடுக்கப்படும் நபர்கள் முக்கிய அமைச்சகங்களில் இணைச் செயலாளர்க்கு இணையான படியுடன், மூன்று வருட ஒப்பந்தத்தாரர்களாகவும், அவர்களின் செயல்திறத்தைப் பொறுத்து ஐந்து வருட பணி நீட்டிப்பும் அளிக்கப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்