TNPSC Thervupettagam
November 29 , 2019 1697 days 541 0
  • சீனாவின் தேசிய வானியல் ஆய்வகத்தின் விஞ்ஞானிகள் LB -1 என்ற பெரிய அளவிலான கருந்துளையைக் கண்டுபிடித்துள்ளனர்.
  • இப்போது வரை, விஞ்ஞானிகள் நமது பால்வெளி அண்டத்தில் சூரியனை விட 20 மடங்குக்கும் அதிகமாக உருவளவு கொண்ட ஒரு தனி நட்சத்திர கருந்துளையைக் கண்டறிந்ததில்லை.
  • ஆனால் LB -1 ஆனது சூரியனை விட 70 மடங்கு அளவில் பெரியது.
  • இது நட்சத்திரங்களின் பரிணாம வளர்ச்சியின் தற்போதைய மாதிரிகள் குறித்த ஆராய்ச்சிகளை செய்ய உதவுகின்றது. இதன் பெரிய உருவம் குறித்து ஆராய்ச்சி மேலும் தொடர இருக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்