TNPSC Thervupettagam
April 6 , 2019 1932 days 599 0
  • வங்கிகளின் நிதி நிலைமையை மேலும் வலுப்படுத்தவும் இந்திய ரிசர்வ் வங்கியானது நிதி உள்ளடக்க விகிதத்தின் விதிமுறைகளை மாற்றியமைத்து கடன் கொடுப்பவர்களுக்கு 2 சதவிகித நிதி வசதியை அளித்துள்ளது.
  • LCR  (liquidity coverage ratio)ஆனது குறுகிய கால பிரச்சனை நிதிகளுக்கு தீர்வு காணும் திறனை உறுதி செய்வதற்காக வங்கிகளிடம் இருக்கும் உயர் நிதியியல் சொத்துக்களின் விகிதத்தைக் குறிக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்