வங்கிகளின் நிதி நிலைமையை மேலும் வலுப்படுத்தவும் இந்திய ரிசர்வ் வங்கியானது நிதி உள்ளடக்க விகிதத்தின் விதிமுறைகளை மாற்றியமைத்து கடன் கொடுப்பவர்களுக்கு 2 சதவிகித நிதி வசதியை அளித்துள்ளது.
LCR (liquidity coverage ratio)ஆனது குறுகிய கால பிரச்சனை நிதிகளுக்கு தீர்வு காணும் திறனை உறுதி செய்வதற்காக வங்கிகளிடம் இருக்கும் உயர் நிதியியல் சொத்துக்களின் விகிதத்தைக் குறிக்கும்.