TNPSC Thervupettagam

LEAP AHEAD முன்னெடுப்பு

November 26 , 2023 238 days 154 0
  • மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகம் (MeitY) ஆனது, LEAP AHEAD உச்சிமாநாட்டில் LEAP AHEAD எனும் முன்னெடுப்பினை தொடங்கியுள்ளது.
  • இது இந்திய மென்பொருள் தொழில்நுட்பப் பூங்கா (STPI) மற்றும் டெல்லி தேசியத் தலைநகரப் பகுதியின் தி இண்டஸ் ஆன்ட்ரபிரனர் (TiE) ஆகியவற்றின் ஒரு கூட்டு ஒத்துழைப்பின் மூலம் தொடங்கப்பட்டது.
  • மதிப்பிடுதல் நிலை, வளர்ச்சி நிலை, தயாரிப்பு பல்வகைப்படுத்தல் அல்லது புதிய புவியியல் இடங்களில் விரிவாக்கத் திட்டமிடல் ஆகியவற்றில் தொழில்நுட்பப் புத்தொழில் நிறுவனங்களின் வெற்றியை ஆதரிப்பது மற்றும் விரைவுபடுத்துவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இது 1 கோடி ரூபாய் வரையிலான நிதியுதவி மற்றும் விரிவான மூன்று மாத வழி காட்டல் திட்டத்தினை வழங்குகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்