TNPSC Thervupettagam

LED விளக்குகள் மற்றும் ஒளி மாசுபாடு

September 7 , 2023 317 days 239 0
  • அமெரிக்காவில் LED விளக்குகளின் பயன்பாடு விரைவாக அதிகரிப்பதால், அது ஒளி மாசுபாடு அதிகரிக்கும் நெருக்கடி நிலைக்கு இட்டுச் செல்கிறது.
  • LED விளக்குகள் ஆற்றலைச் சேமிப்பதையும், செலவுகளைக் குறைப்பதையும் நோக்கமாகக் கொண்டு உருவாக்கப்பட்டவையாகும்.
  • பிராதானமாக விலை மலிவான மற்றும் பிரகாசமான LED விளக்குகளின் பயன்பாட்டு அதிகரிப்பின் காரணமாக இரவு நேர வானமானது ஒவ்வொரு ஆண்டும் 10% அளவு பிரகாசமாகி வருகிறது.
  • இந்த அதிகப்படியான செயற்கை ஒளியானது நட்சத்திரங்களை நமது கண்களுக்குச் சரியான முறையில் புலப்படாமல் செய்கிறது.
  • இது மனிதர்களில் தூக்க சுழற்சி முறையைச் சீர்குலைக்கச் செய்து, பல உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுப்பத்தோடு, பூச்சிகளின் எண்ணிக்கையைப் பாதிப்பதால் மில்லியன் கணக்கான பறவைகளின் மரணத்திற்கு இது வழி வகுக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்