TNPSC Thervupettagam

LGBT சமூகத்தினருக்கு எதிரான சட்டம் – ஈராக்

May 3 , 2024 205 days 213 0
  • ஈராக் நாட்டுப் பாராளுமன்றம் ஆனது தன் பாலின உறவுகளை 15 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படும் வகையிலான குற்றவியல் நடவடிக்கையாக அறிவிக்கும் மசோதாவை நிறைவேற்றியுள்ளது.
  • 1988 ஆம் ஆண்டு விபச்சாரத்திற்கு எதிரான சட்டத்தில் மேற்கொள்ளப்படும் சில திருத்தங்களின் கீழ் திருநர்களுக்கு மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப் படும்.
  • முந்தைய சட்ட வரைவு ஆனது தன்பாலின உறவுகளுக்கு மரணத் தண்டனையை அதற்கான தண்டனையாக முன்மொழிந்தது.
  • புதிய சட்டத் திருத்தங்கள் தன்பாலின உறவுகளில் ஈடுபடுபவர்களுக்கு 10 முதல் 15 ஆண்டுகள் வரையில் சிறைத்தண்டனை விதிக்க நீதிமன்றங்களுக்கு வழிவகை செய்கிறது.
  • தன்பாலின உறவுகளை "ஊக்குவிப்பதற்கு" குறைந்தபட்சம் ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டனையும் வழங்கப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்