TNPSC Thervupettagam
May 10 , 2021 1205 days 593 0
  • வளிமண்டலத்தின் தூய்மைப் படுத்தும் திறன் அல்லது பசுமை  இல்ல வாயுக்களை சிதைக்கும் திறனை மின்னல் கற்றைகள் அதிகரிப்பதாக ஆராய்ச்சியாளர்கள் குழு ஒன்று கண்டறிந்துள்ளது.
  • மின்னல் ஏற்படும் போது ஹைட்ராக்சைல் (OH) மற்றும் ஹைட்ரோபெராக்சைல் (HO2) போன்ற மூலக்கூறுகள் அதிகளவில் வெளியிடப் படுகின்றன.
  • OH மூலக்கூறானது வேதிவினையைத்  தொடங்கி மீத்தேன் போன்ற பசுமை இல்ல வாயுக்களின் மூலக்கூறுகளை சிதைக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்