TNPSC Thervupettagam
December 16 , 2021 984 days 545 0
  • Log4shell எனப் பெயரிடப்பட்ட ஒரு புதிய இணையதளத் தாக்குதலானது இதுவரை கண்டறியப் பட்ட மிக மோசமான இணையப் பாதுகாப்பு குறைபாடுகளுடன் ஒன்றாக கூறப்படுகிறது.
  • இந்தப் பாதிப்பானது பல பெருநிறுவனங்கள் மற்றும் அரசு முகமை அமைப்புகளால் பயன்படுத்தப் படும் பெரும்பாலான செயலிகளில் உபயோகப் படுத்தப்படும் ஒரு பொது மூலப் பதிவு அமைப்பினை அடிப்படையாகக் கொண்டதாகும்.
  • இந்தப் பாதிப்பானது செயலிகளை இயக்குவதற்கான ஒரு வாய்ப்பினையும் மேலும், சாதனம் (அ) செயல்பாட்டகங்களில் தீங்கு விளைவிக்கும் மென்பொருளை இயக்கச் செய்வதற்கான ஒரு வாய்ப்பினையும் அந்த ஹேக்கர்களுக்கு (hackers) வழங்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்