TNPSC Thervupettagam
July 4 , 2021 1114 days 524 0
  • ஐக்கிய நாடுகள் அவையின் சுற்றுச்சூழல் திட்ட அமைப்பானது மேசிவ் எர்த் என்ற அறக்கட்டளையுடன் இணைந்து LowCarbon.Earth எனும் தளத்தினைத் தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளது.
  • புத்தாக்க நிறுவனச் சூழலினை உயர்த்துவதற்கும் ஆசிய பசிபிக் பகுதியில் குறைந்த அளவிலான கார்பன் வெளியீட்டு வாழ்க்கை முறைக்கு மாறுவதை ஊக்குவிக்கச் செய்வதற்காகவும் இது தொடங்கப்பட்டுள்ளது.
  • இந்த  தினமானது பெருநிறுவனங்கள், முன்னணித் தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் தொழில்துறை ஆலோசக அமைப்புகள் ஆகியவற்றுடன் புத்தாக்க நிறுவனங்கள் தொடர்பு கொள்வதற்கான ஒரு தளத்தினை வழங்கும்.
  • மேம்பட்ட மற்றும் நிலையான தொழில்நுட்பங்களின் முன்னணிப் பிரிவுகளில் தொழில்துறைக்கான கூட்டுத் திறனை உருவாக்குவதில் இது உறுதுணையாக இருக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்