TNPSC Thervupettagam

LPGA சாம்பியன்ஷிப்- தகுதி பெற்ற முதல் இந்தியர்

November 16 , 2017 2593 days 919 0
  • மகளிர் தொழில்முறை குழிப்பந்தாட்ட (Golf) சங்கத்தின் (Ladies Professional Golf Association-LPGA) சிஎம்இ (CME) குழு சாம்பியன்ஷிப் சுற்றுப்பயண இறுதி ஆட்டத்தில் அதிதி அசோக் தகுதி பெற்றதன் மூலம் இந்த கௌரவமான போட்டியில் பங்கேற்க இருக்கும் நாட்டின் முதல் வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
  • மகளிர் குழிப்பந்தாட்டத்தில் (Golf) கடினமான ஒன்றான இந்த சாம்பியன்ஷிப் சுற்றுப்பயணத்தில் தகுதி பெறும் 8 வீரர்களில் இந்த 19 வயது அனுபவம் மிகு வீராங்கனையும் ஒருவராவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்