மகளிர் தொழில்முறை குழிப்பந்தாட்ட (Golf) சங்கத்தின் (Ladies Professional Golf Association-LPGA) சிஎம்இ (CME) குழு சாம்பியன்ஷிப் சுற்றுப்பயண இறுதி ஆட்டத்தில் அதிதி அசோக் தகுதி பெற்றதன் மூலம் இந்த கௌரவமான போட்டியில் பங்கேற்க இருக்கும் நாட்டின் முதல் வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
மகளிர் குழிப்பந்தாட்டத்தில் (Golf) கடினமான ஒன்றான இந்த சாம்பியன்ஷிப் சுற்றுப்பயணத்தில் தகுதி பெறும் 8 வீரர்களில் இந்த 19 வயது அனுபவம் மிகு வீராங்கனையும் ஒருவராவார்.