TNPSC Thervupettagam
August 29 , 2023 326 days 236 0
  • நிலவின் துருவ ஆய்வுத் திட்டத்தினை மேற்கொள்வதற்காக (LUPEX) இஸ்ரோ மற்றும் ஜப்பானின் விண்வெளி ஆய்வு நிறுவனம் ஆகியவை கைகோர்த்துள்ளன.
  • இது நிலவின் துருவப் பகுதிகளில் வாழ்வியலுக்கு சாத்தியமான செயல்பாடுகள் மற்றும் நீர்-பனி சார் வளங்கள் உள்ளனவா என்பது குறித்து ஆராய்வதை ஒரு நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்த ஆய்வுத் திட்டத்தில் ஜப்பானின் விண்வெளி ஆய்வு நிறுவனம் உருவாக்கிய உலாவிக் கலம் மற்றும் இஸ்ரோவால் உருவாக்கப்பட்ட தரையிறங்கு கலம், நாசா மற்றும் ஐரோப்பிய விண்வெளி ஆய்வு நிறுவனம் ஆகியவற்றின் கருவிகள் அடங்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்