TNPSC Thervupettagam

LUX-ZEPLIN கரும்பொருள் உணர்வி

July 17 , 2022 866 days 457 0
  • இந்த அடுத்தத் தலைமுறைத் தொழில்நுட்பத்தினைச் சேர்ந்த கரும்பொருள் உணர்வி என்பது அதன் செயல்பாடுகளைத் தொடங்கி, தனது முதல் முடிவுகளை வழங்கி உள்ளது.
  • இது பூமியில் உள்ள இந்த வகையிலான மிகவும் உணர்திறன் வாய்ந்த இயந்திரமாகும்.
  • இது அமெரிக்காவின் தெற்கு டகோட்டாவில் உள்ள பிளாக் ஹில்ஸ் (கருமலை) என்னுமிடத்தில் உள்ள சான்ஃபோர்ட் நிலத்தடி ஆராய்ச்சி மையத்தில் நிறுவப் பட்டு உள்ளது.
  • கரும்பொருள் துகள்கள் இதற்கு முன்னதாகக் கண்டறியப்படவில்லை.
  • LZ கருவியினால் மேற்கொள்ளப்பட்ட முதல் 60 நாட்கள் அளவிலான நேரடி சோதனையின் ஆரம்ப முடிவுகள் நேர்மறையான முடிவுகளை வழங்கியுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்