TNPSC Thervupettagam

LVM-3 மீக்குளிர் நிலையிலான இயந்திரம்

February 14 , 2025 8 days 70 0
  • இஸ்ரோ விண்வெளி நிறுவனமானது உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட CE20 மீக்குளிர் நிலையிலான இயந்திரத்தின் எரியூட்டல் சோதனையை வெற்றிகரமாக மேற்கொண்து உள்ளது.
  • இது இஸ்ரோவின் மார்க்-III (LVM-III) எநனும் விண் ஏவு கலத்தின் மேல் நிலைக்கு ஆற்றல் அளிக்கும்.
  • மீக்குளிர் நிலையிலான இந்த இயந்திரங்கள் மிகவும் அதிகளவில்  குளிரூட்டப்பட்ட எரி பொருட்களை (திரவ ஹைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜன்) பயன்படுத்துவதால் மிகவும் சிக்கலானவை.
  • மனிதர்களைச் சுமந்து செல்வதற்கு ஏற்றது என மதிப்பிடப்பட்ட LVM-III வடிவமானது சுற்றுப்பாதையில் இருந்தபடி எரியூட்டல் செயல்முறை தேவைப்படுகின்ற ககன்யான் திட்டத்தில் பயன்படுத்தப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்