TNPSC Thervupettagam
January 7 , 2024 176 days 610 0
  • ஹரியானா வேளாண் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் B.R. கம்போஜ் அவர்களுக்கு மதிப்புமிக்க M. S. சுவாமிநாதன் விருது வழங்கப்பட்டுள்ளது.
  • வேளாண்மைத் துறையில் அறிவியலாளர் மற்றும் வேளாண் உதவித்துவ நிபுணராக அவர் ஆற்றிய பங்களிப்பிற்கான அங்கீகாரம் இதுவாகும்.
  • மிகவும் மதிப்பு மிக்க இவ்விருது ஆனது 2004 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது.
  • இந்தியாவில் உணவுப் பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மை உட்பட வேளாண்மையில் உலகளாவிய தாக்கத்தை ஏற்படுத்திய மிகவும் புகழ்பெற்ற நபர்களின் வாழ்நாள் பங்களிப்புகளை இந்த விருது அங்கீகரிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்