TNPSC Thervupettagam

MAIDS- இந்தியாவின் ‘சிறந்த பல்மருத்துவக் கல்லூரி’

July 8 , 2018 2202 days 688 0
  • டெல்லியின் தேசிய தலைநகரப் பிரதேச அரசின் கீழ் இயங்கும் மவுலானா ஆசாத் பல் மருத்துவ அறிவியல் நிறுவனம் (MAIDS - Maulana Azad Institute of Dental Sciences) 7வது வருடமாக சிறந்த பல்மருத்துவக் கல்லூரியாக தகுதி பெற்றுள்ளது.
  • இந்தியாவிலேயே தேசிய மருத்துவமனை மற்றும் சுகாதார சேவை வழங்குநர்களுக்கான அங்கீகரிப்பு கழகத்தினால் (National Accreditation of Board for Hospitals and Healthcare Providers - NABH)  அங்கீகரிக்கப்பட்ட முதல் மற்றும் ஒரே பல் மருத்துவமனை MAIDS ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்