TNPSC Thervupettagam
April 28 , 2018 2274 days 789 0
  • குஜராத் மாநிலத்தின் டாங் மாவட்டத்தின் மேற்குத் தொடர்ச்சி மலைகளின் அஹ்வா வனங்களில் (Ahwa forests) Malvi’s adder’s - tongue fern  (Ophioglossum malviae)  எனும் உலகின் மிகச் சிறிய நிலப் பெரணியை (land fern)  ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
  • பெரணி தாவரங்களானது பருவகால தாவரங்களாகும் (seasonal). இவை பெரும்பாலும் முதல் பருவ மழைகளின் போது வளருபவை.
  • விரலின் நகம் அளவிலான இந்த உலகின் மிகச் சிறிய பெரணியானது adders - tongue fern எனும் குழுவைச் சேர்ந்தது.

  • பாம்புகளின் நாக்கினைப் போலான தோற்றத்தை உடையதால் இந்த குழுவிற்கு adder’s tongue fern எனப் பெயரிடப்பட்டுள்ளது.
  • புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த பெரணியானது ஒரு செமீ அளவுடையது ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்