TNPSC Thervupettagam
October 6 , 2024 48 days 98 0
  • ஆஸ்திரேலிய ஆராய்ச்சியாளர்கள் பூமியின் புவியியல் வரலாற்றில் ஒரு மோதலால் உருவான மாபெரும் பள்ளத்திற்கான ஆதாரங்களைக் கண்டறிந்துள்ளனர்.
  • புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்தக் கட்டமைப்பிற்கு, MAPCIS (ப்ரீகேம்ப்ரியன்-கேம்ப்ரியன் காலத்தில் நிகழ்ந்த மோதல்களால் ஏற்பட்ட மாபெரும் ஆஸ்திரேலியக் கட்டமைப்பு) என்று பெயரிடப்பட்டது.
  • இது மத்திய ஆஸ்திரேலியாவில் 600 கிலோமீட்டர் தொலைவு வரை பரவியுள்ளது.
  • சுமார் 538.8 மில்லியன் முதல் 1 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பாக, நியோப்ரோ-டெரோசோயிக் சகாப்தத்திற்குள், எடியாகாரன் காலத்தின் முடிவில் இந்த மோதல் ஏற்பட்டிருக்கலாம்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்