TNPSC Thervupettagam
December 30 , 2024 23 days 65 0
  • முன்னதாக, NAFLD (ஆல்கஹால் பயன்பாடு சாராத கொழுப்பு மிகுந்த கல்லீரல் நோய்) என்ற சொல் ஆனது MASLD (வளர்சிதை மாற்றம் சார்ந்தச் செயலிழப்புடன் தொடர்பு உடைய கொழுப்பு மிகுந்த கல்லீரல் நோய்) என மறுபெயரிடப்பட்டது.
  • இந்தப் புதிய பெயர் ஆனது, கொழுப்பு மிகுந்த கல்லீரல் நோய் மற்றும் உடல் பருமன், இரண்டாம் வகை நீரிழிவு நோய், மற்றும் அசாதாரணமான கொழுப்பு/கொலஸ்ட்ரால் அளவுகள் போன்ற வளர்சிதை மாற்றப் பிரச்சனைகளுக்கு இடையே உள்ள தொடர்பை எடுத்துக்காட்டுகிறது.
  • MASLD ஆனது உலகளவில் சுமார் 25 சதவீத அளவு மக்களைப் பாதிக்கிறது என்பதோடு இரண்டாம் வகை நீரிழிவு நோய் அல்லது உடல் பருமன் உள்ளவர்களில் இந்தப் பாதிப்பு விகிதம் 50-70 சதவீதமாக உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்