TNPSC Thervupettagam
April 9 , 2023 469 days 309 0
  • தேசியக் கடல்சார் தொழில்நுட்பக் கல்விக் கழகம் ஆனது, மூன்று நபர்களை கடலின் 6000 மீட்டர் ஆழத்திற்கு அனுப்புவதற்கான ‘சமுத்ராயன்’ என்ற திட்டத்தின் பணிகளை மேற்கொண்டு வருகிறது.
  • இது ஆழ்கடல் ஆய்விற்காக ‘மத்ஸ்யா 6000’ என்ற வாகனத்தைப் பயன்படுத்த உள்ளது.
  • இந்தியாவின் இந்த உள்நாட்டுப் பணியானது, இந்த அளவு ஆழத்திற்கு மனிதர்களை கொண்டுச் செல்லும் நீர்மூழ்கிக் கப்பல்களை வெற்றிகரமாகச் சோதனை செய்த ஐந்து நாடுகளின் குழுவினுள் இந்தியா இணைவதற்கு வழி வகுக்கும்.
  • நிக்கல், மாங்கனீசு, கோபால்ட் மற்றும் பிற அருமண் தனிமங்கள் நிறைந்த ஆழ்கடல் கனிம வளங்களை ஆய்வு செய்வதில் அறிவியல் பணியாளர்களுக்கு ‘மத்ஸ்யா 6000’ உதவும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்