TNPSC Thervupettagam

MCC வாழ்நாள் கெளரவ உறுப்பினர் அந்தஸ்து

April 12 , 2023 466 days 238 0
  • மரில்போன் கிரிக்கெட் குழுமமானது, சமீபத்தில் தனது கெளரவ வாழ்நாள் உறுப்பினர் அந்தஸ்துகளை வழங்கிய நபர்களின் பெயர்களை வெளியிட்டது.
  • விளையாட்டுத் துறைக்காகப் பங்களித்தச் சிறந்த ஆண்கள் மற்றும் பெண்களுக்கு இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க குழுமம் கௌரவ உறுப்பினர் அந்தஸ்துகளை வழங்கச் செய்கிறது.
  • இந்த உறுப்பினர்கள் பட்டியலில் இந்தியாவினைச் சேர்ந்த ஐந்து நபர்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.
  • மகேந்திர சிங் தோனி, யுவராஜ் சிங், சுரேஷ் ரெய்னா, மிதாலி ராஜ் மற்றும் ஜூலன் கோஸ்வாமி ஆகியோர் இதில் இடம் பெற்றுள்ள வீரர்கள் ஆவர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்