TNPSC Thervupettagam
August 12 , 2024 104 days 159 0
  • இந்தியாவில் உள்ள அகர்கர் ஆராய்ச்சி நிறுவனத்தின் (ARI) அறிவியலாளர்கள் MCC0200 என அழைக்கப்படும் லாக்டிக் அமில பாக்டீரியாவின் புதிய வகையை கண்டறிந்து உள்ளனர்.
  • MCC0200 பாக்டீரியாவானது, பாக்டீரியங்கள் உட்புகும் (ஓம்புயிரி) செல்களுடன் தொடர்பு கொண்டு குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் அனுமதிக்கின்ற குடல் பரப்புகளுக்கான வலுவான இணைப்பினைக் கொண்டுள்ளது.
  • கூடுதலாக, MCC0200 ஆனது ஆக்ஸிஜனேற்ற பற்றாக்குறையினால் ஏற்படும் சேதத்தை குறைக்க உதவுகின்ற ஆக்ஸிஜனேற்றப் பண்புகளைக் கொண்டுள்ளது.
  • MCC0200 சீரம் கொழுப்பின் அளவைக் குறைக்கவும், இருதய நோய் ஏற்படும் பெரும் அபாயத்தைக் குறைக்கவும் உதவுகின்ற, கொழுப்பினைத் திரட்டும் செயல்திறனைக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்