இந்தியாவில் உள்ள அகர்கர் ஆராய்ச்சி நிறுவனத்தின் (ARI) அறிவியலாளர்கள் MCC0200 என அழைக்கப்படும் லாக்டிக் அமில பாக்டீரியாவின் புதிய வகையை கண்டறிந்து உள்ளனர்.
MCC0200 பாக்டீரியாவானது, பாக்டீரியங்கள் உட்புகும் (ஓம்புயிரி) செல்களுடன் தொடர்பு கொண்டு குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் அனுமதிக்கின்ற குடல் பரப்புகளுக்கான வலுவான இணைப்பினைக் கொண்டுள்ளது.
கூடுதலாக, MCC0200 ஆனது ஆக்ஸிஜனேற்ற பற்றாக்குறையினால் ஏற்படும் சேதத்தை குறைக்க உதவுகின்ற ஆக்ஸிஜனேற்றப் பண்புகளைக் கொண்டுள்ளது.
MCC0200 சீரம் கொழுப்பின் அளவைக் குறைக்கவும், இருதய நோய் ஏற்படும் பெரும் அபாயத்தைக் குறைக்கவும் உதவுகின்ற, கொழுப்பினைத் திரட்டும் செயல்திறனைக் கொண்டுள்ளது.