TNPSC Thervupettagam
November 28 , 2024 25 days 83 0
  • பாஸ்டனில் உள்ள நார்த் ஈஸ்டர்ன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், தண்ணீரில் கரையும் புதிய உயிரி நெகிழியினை- MECHS உருவாக்கியுள்ளனர்.
  • MECHS ஆனது ஒரு காகிதம் அல்லது படலம் போன்ற பொருளை உருவாக்குவதற்காக இழை வார்ப்புக் கொண்டு வடிவமைக்கப்பட்ட E. கோலை பாக்டீரியாவைக் கொண்டு உள்ளது.
  • MECHS ஆனது நெகிழிப் படலம் போல நீட்டிக்க இயலும் என்ற நிலையில் இதனைப் புரதங்கள் அல்லது பெப்டைட்களைச் சேர்ப்பதன் மூலம் மிகவும் அதிகமான அல்லது குறைவான உறுதித் திறனுடன் கூடிய ஒன்றாக மரபணு ரீதியாக வடிவமைக்கலாம்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்