பாஸ்டனில் உள்ள நார்த் ஈஸ்டர்ன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், தண்ணீரில் கரையும் புதிய உயிரி நெகிழியினை- MECHS உருவாக்கியுள்ளனர்.
MECHS ஆனது ஒரு காகிதம் அல்லது படலம் போன்ற பொருளை உருவாக்குவதற்காக இழை வார்ப்புக் கொண்டு வடிவமைக்கப்பட்ட E. கோலை பாக்டீரியாவைக் கொண்டு உள்ளது.
MECHS ஆனது நெகிழிப் படலம் போல நீட்டிக்க இயலும் என்ற நிலையில் இதனைப் புரதங்கள் அல்லது பெப்டைட்களைச் சேர்ப்பதன் மூலம் மிகவும் அதிகமான அல்லது குறைவான உறுதித் திறனுடன் கூடிய ஒன்றாக மரபணு ரீதியாக வடிவமைக்கலாம்.