ஐஐடி-மதராஸினால் ஆதரிக்கப்பட்ட புத்தாக்க நிறுவனமான மாடுலஸ் ஹவுசிங் என்ற நிறுவனமானது எடுத்துச் செல்லக்கூடிய வகையில் ஒரு நடமாடும் மருத்துவமனை அலகை உருவாக்கியுள்ளது.
இந்த Medicab ஆனது மடிக்கப்படக் கூடியதாக உள்ளது. இது மருத்துவ அறை, தனிமைப்படுத்துதல் அறை, மருத்துவர் அறை மற்றும் 2 படுக்கை கொண்ட தீவிர சிகிச்சைப் பிரிவு ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
இந்தியாவானது 1000 நபர்களுக்கு 0.7 படுக்கைகளைக் கொண்டுள்ளது.