TNPSC Thervupettagam
July 22 , 2020 1499 days 671 0
  • ஐஐடி-மதராஸினால் ஆதரிக்கப்பட்ட புத்தாக்க நிறுவனமான மாடுலஸ் ஹவுசிங் என்ற நிறுவனமானது எடுத்துச் செல்லக்கூடிய வகையில் ஒரு நடமாடும்  மருத்துவமனை அலகை உருவாக்கியுள்ளது.
  • இந்த Medicab ஆனது மடிக்கப்படக் கூடியதாக உள்ளது. இது மருத்துவ அறை, தனிமைப்படுத்துதல் அறை, மருத்துவர் அறை மற்றும் 2 படுக்கை கொண்ட தீவிர சிகிச்சைப் பிரிவு ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
  • இந்தியாவானது  1000 நபர்களுக்கு 0.7 படுக்கைகளைக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்