TNPSC Thervupettagam
November 1 , 2020 1359 days 575 0
  • இந்தியாவின் பல்பொருள் பரிமாற்றமானது (Multi Commodity Exchange - MCX) மூல உலோகக் குறியீடான “METLDEX’ என்ற குறியீட்டைத் தொடங்கியுள்ளது.
  • இது இந்தியாவின் முதலாவது நிகழ்நேர மூல உலோக எதிர்காலக் குறியீடாகும்.
  • தற்பொழுது வரை, உள்நாட்டு உலோக விலைகள் இலண்டன் உலோகப் பரிமாற்ற விலையுடன் சேர்த்து முன்னிலைப் படுத்தப்படுகின்றன.
  • METLDEX என்பது துத்தநாகம், தாமிரம், நிக்கல், ஈயம் மற்றும் அலுமினியம் ஆகிய 5 மூல உலோகங்களை அடிப்படையாகக் கொண்டுள்ளது.
  • METLDEX என்பது உலோகக் குறியீட்டின் சுருக்கமாகும்.
  • MCX என்பது  நாட்டில் முதன்மையான சரக்குப் பரிமாற்றச் சந்தையாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்