TNPSC Thervupettagam
April 20 , 2020 1554 days 736 0
  • ஊரடங்கு முடக்கத்தின்  வழிகாட்டுதலின் கீழ், கிராமப் புறங்களில் தொழில்துறைப் பணிகள், சாலை கட்டுமானப் பணிகள் மற்றும் MGNREGA (மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதச் சட்டம்) ஆகியவற்றைத் தொடங்க அரசு அனுமதி அளிக்க்கிறது.
  • அமைப்பு சாராத் துறையின் தொழிலாளர்கள் மற்றும் புலம்பெயர்ந்தோர் ஆகியோருக்கு உதவுவதே இதன் நோக்கமாகும்.
  • மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதச் சட்டமானது  நாட்டில் அதிக வேலைவாய்ப்பை உருவாக்கும் ஒரு ஆதாரமாக இருக்கிறது.
  • 2020-21 நிதியாண்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதச் சட்டத்திற்கு மத்திய அரசானது ரூ.60,000 கோடியை ஒதுக்கி உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்