TNPSC Thervupettagam

MIG-21 பைசன் விமானங்களில் – பெண் போர் விமானிகள்

October 9 , 2017 2475 days 800 0
  • அவனி சதுர்வேதி, பாவனா காந்த் மற்றும் மோகனா சிங் என்ற மூன்று பெண் விமானிகள் இந்திய விமானப் படையில் உள்ள ஆயுதக் களஞ்சியத்தின் ஒரு சக்திவாய்ந்த போர் விமானமான மிக்-21 பைசன் என்ற விமானத்தில் பறக்க உள்ளனர்.
  • தற்சமயம் மூவரும் ஹாக் மேம்படுத்தப்பட்ட  விமானத்தின் பயிற்சியாளர்களாக பணிபுரிகின்றனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்