TNPSC Thervupettagam
July 26 , 2021 1127 days 483 0
  • இந்திய விமானப் படையானது ரஷ்யாவிடமிருந்து 12 சுகாய் MK1 ரக போர் விமானங்கள் தவிர மேலும் 21 MiG-29 போர் விமானங்களை வாங்குவதற்காக பாதுகாப்பு அமைச்சகத்திடம் ஒப்புதலைப் பெற்றுள்ளது.
  • ரஷ்ய நாடானது 21 MiG-29 ரக போர் விமானங்களை இந்தியாவிற்கு வழங்க உள்ளது.
  • சோவியத் ஒன்றியத்தால் வடிவமைக்கப்பட்ட மைக்கோயான் MiG-29 ஆனது ஒரு இரட்டை இயந்திரம் (எஞ்சின்) கொண்ட ஜெட் போர் விமானமாகும்.
  • இதில் வானிலிருந்துத் தரையை நோக்கி ஏவக்கூடிய ஏவுகணைகள் பொருத்தப் பட்டு உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்